Saturday, December 9, 2023

நந்தா என் நிலா / Nandha En Nila

Aasai 60 Naal Starring: Vijayakumar, Sumitra, Jayalakshmi, M.N.Rajam, Selakumar, Ramachandran, Vasantha in the main roles. Directed by A.Jagannathan, Produced by S.Sankaran and Music by V.Thachinna Moorthy.

 நந்தா என் நிலா,

நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ .. விழி, மீனாடும் விழி மொழி, தேனாடும் மொழி குழல், பூவாடும் குழல் எழில், நீயாடும் எழில் மின்னிவரும் சிலையில், மோகன கலையே, வண்ண வண்ண, ஒளியில் வானவர் அமுதே, ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே, ஆடி நிற்கும் தீபம் நீயே, பேசுகின்ற வீணை நீயே, கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா... நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ.... ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி ஆயிலையாக வந்தவள் நீயே, ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே, அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே, அருந்ததி போல பிறந்து வந்தாயே... நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ.... ஆகமம் கண்ட சீதையும் இன்று, ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ, ஆகமம் கண்ட சீதையும் இன்று, ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ, மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன் போகத்தில் ஆட இறங்கி வந்தாளோ !!! நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ...


No comments:

Post a Comment

Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam

 Raagam Thaalam Pallavi  ராகம் தாளம் பல்லவி  Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...