Sunday, January 17, 2021

திரு.கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் # Bigg Boss

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வரை திரு.கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்கள்


(1)தி பிளேக்(தமிழாக்கம்-கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்)


(2)அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ)


(3)வெண் முரசு(ஜெய மோகன்)


(4)புயலிலே ஒரு தோனி(ப.சிங்காரம்)


(5)அழகர் கோவில் (தொ.பரமசிவன்)      -  பதிவிரக்கம் செய்ய 


https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1jup8#book1/


(6)அடிமையின் காதல் (ரா.கி ரங்கராஜன்)


(7)மிர்தாதின் புத்தகம் (புவியரசு)


(8)எஸ்தர்-சிறுகதை (வண்ண நிலவன்)


(9)தொடுவானம் தேடி(தில்லைராஜன்,அருண்குமார்,சஜி மேத்யூ)


(10)கோபல்லபுரத்து மக்கள்(கி.ராஜநாராயணன்)


(11)நாளை மற்றுமொரு நாளே (ஜி.நாகராஜன்)


(12)ஜே.ஜே:சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி)


(13)கரைந்த நிழல்கள்(அசோகமித்திரன்)


(14)கூள மாதாரி (பெருமாள் முருகன்)


(15)நிறங்களின் மொழி  (தேனி சீருடையான் )


(16) வாசிப்பது எப்படி?  (செல்வேந்திரன்)