பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வரை திரு.கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்கள்
(1)தி பிளேக்(தமிழாக்கம்-கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்)
(2)அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ)
(3)வெண் முரசு(ஜெய மோகன்)
(4)புயலிலே ஒரு தோனி(ப.சிங்காரம்)
(5)அழகர் கோவில் (தொ.பரமசிவன்) - பதிவிரக்கம் செய்ய
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1jup8#book1/
(6)அடிமையின் காதல் (ரா.கி ரங்கராஜன்)
(7)மிர்தாதின் புத்தகம் (புவியரசு)
(8)எஸ்தர்-சிறுகதை (வண்ண நிலவன்)
(9)தொடுவானம் தேடி(தில்லைராஜன்,அருண்குமார்,சஜி மேத்யூ)
(10)கோபல்லபுரத்து மக்கள்(கி.ராஜநாராயணன்)
(11)நாளை மற்றுமொரு நாளே (ஜி.நாகராஜன்)
(12)ஜே.ஜே:சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி)
(13)கரைந்த நிழல்கள்(அசோகமித்திரன்)
(14)கூள மாதாரி (பெருமாள் முருகன்)
(15)நிறங்களின் மொழி (தேனி சீருடையான் )
(16) வாசிப்பது எப்படி? (செல்வேந்திரன்)
No comments:
Post a Comment