Friday, December 29, 2023

திரு கேப்டன் / என் சொக்கத்தங்கமே

 திரு கேப்டன் / என் சொக்கத்தங்கமே   ,


உங்களை என் சிறு வயதில் ஒரு பொதுக்கூட்டத்தில் என் மாமாவுடன் ஈரோட்டில் சந்தித்தபோது "என்னுள் முதன் முதலில்  ஒரு நல்ல ஆன்மாவை  சந்தித்த உணர்வு , சிலிப்ர்பு ,பூரிப்பு , ஆனந்தம் "  .


அப்போது அதன் அர்த்தத்தை தேடி  தேடி  அலைந்திருக்கிறேன் / வாசித்திருந்திக்கிறேன் .

அதற்கு அர்த்தம் நீங்கள் ஒரு " சுயநலமில்லாத மனிதன் " / சக மனிதனை சக மனிதனாக நேசித்த உள்ளம் , அதற்காக எதையும்  எதிர்க்கும் துணிச்சல் !


மக்களுக்கு வாரி வாரி கொடுத்த வள்ளல் ! 


அரசியல் வானில் இறுதிவரை ஊழல் கறை படியாமல் இருந்து மறைந்ததலைவர் !


நீங்கள் இல்லாத இடம் என்றுமே  வெற்றிடம்  


நீங்கள் சுவாசிக்காத இந்த காற்றை இப்போது நாங்கள் வெறும் காற்றாகவே பார்க்கிறோம் ! 


உங்களுக்கு ஒரு நிமிடம் கடவுள் பேச வாய்ப்பு தந்தால்   , வந்த அனைவரையும் சாப்பிட்டு போங்கள் என்று மட்டுமே சொல்வீர்கள் !


கக்கன் காமராஜர் வழியில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் !


வாய்ப்பு இருந்தால் வந்து விடுங்கள் கேப்டன் சார் !


Love you , Miss you Lot. 


29/12/2023.3.25PM 

Sunday, December 17, 2023

Unnaipol Oruvan -உன்னைப்போல் ஒருவன் -ஜெயகாந்தன்

 Unnaipol Oruvan is a 1965 Indian Tamil-language drama film written, co-produced and directed by Jayakanthan. Based on his novel of the same name, the film was his directorial debut. The film won the Third Best Feature Film at the 12th National Film Awards in 1965. The film had no songs with the background score composed by Chitti Babu.

உன்னைப்போல் ஒருவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபாகரன், காந்திமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு 1965-ஆம் ஆண்டு 12-வது தேசிய விருது கிடைத்தது. இத்திரைப்படத்தில் பாடல்கள் எதுவுமில்லை, பின்னணி இசையை சிட்டிபாபு அமைத்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=-8hkM1Bn9as&t=321s







வெள்ளி நிலாவினிலே * Velli Nilavinile thamizh veenai vanthathu - sonnathu nee thana

 வெள்ளி நிலாவினிலே

தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே... விழியோ கார்த்திகை தீபம் ஒளி நான் வா வா என்றது உனக்கா என்னிடம் கோபம் அதுதான் ஏன் ஏன் வந்தது அடிக்கும் போது மிருகமடா அணைக்கும் போது மனிதனடா தெய்வம் நீயடா மனத்தேரில் ஏறி வா ராஜா வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே... உனக்கேன் வாய்மொழி ஒன்று அதுதான் நான்தான் அல்லவோ மடிமேல் தூங்கடா வந்து மனத்தால் தாய் நான் அல்லவோ விரலில் என்ன அபிநயமோ விழியில் என்ன கவி நயமோ அன்பின் தீபமே இன்னும் ஆண்டு நூறு நீ வாழ்க வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே..." ~~~~~~~¤💎¤~~~~~~~ 💎சொன்னது நீதானா 💎1978 💎ஜெயச்சந்திரன் 💎இளையராஜா 💎புலமைப்பித்தன்



Saturday, December 9, 2023

சத்தியத்தின் சோதனைக்கு-sathiyathin sothanai TMS




Nenjil Ulla Kaayam Ondru

 Nenjil Ulla / Rishi Moolam Sivaji Ganesan and KR Vijaya.

Music composed by Ilayaraja.

Song: Nenjil Ulla Singer: Jayachandran Music: Ilayaraja Director: S. P. Muthuraman Producer: SSK Films



நந்தா என் நிலா / Nandha En Nila

Aasai 60 Naal Starring: Vijayakumar, Sumitra, Jayalakshmi, M.N.Rajam, Selakumar, Ramachandran, Vasantha in the main roles. Directed by A.Jagannathan, Produced by S.Sankaran and Music by V.Thachinna Moorthy.

 நந்தா என் நிலா,

நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ .. விழி, மீனாடும் விழி மொழி, தேனாடும் மொழி குழல், பூவாடும் குழல் எழில், நீயாடும் எழில் மின்னிவரும் சிலையில், மோகன கலையே, வண்ண வண்ண, ஒளியில் வானவர் அமுதே, ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே, ஆடி நிற்கும் தீபம் நீயே, பேசுகின்ற வீணை நீயே, கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா... நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ.... ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி ஆயிலையாக வந்தவள் நீயே, ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே, அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே, அருந்ததி போல பிறந்து வந்தாயே... நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ.... ஆகமம் கண்ட சீதையும் இன்று, ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ, ஆகமம் கண்ட சீதையும் இன்று, ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ, மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன் போகத்தில் ஆட இறங்கி வந்தாளோ !!! நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ...


Monday, November 13, 2023

Sippiyin Ulle Muthaadum - சிப்பியின் உள்ளே முத்தாடும் - Yaarukku Yaar Kaaval

 Movie - Yarukku Yaar Kaaval,

Singers - SP Balasubramaniam, P Susheela.

சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி மடியல்லவோ பொன்னூஞ்சல் உன் மகனாய் நான் வரவோ சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி உன்னோடு தான் நான் சொல்ல நாணம் பிறந்ததைய்யா சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் உன்னிடமே மறைப்பாளோ தேவி மன்மதன் கதை எழுத மடல் என நானிருக்க உண்டாகும் காவியங்கள் ஹா ஒன்றல்ல ஆயிரங்கள் ரகசிய நாடகத்தில் ரதி மதன் நடிக்கையிலே திரை விட நேரமில்லை ஹா தொடர்ந்தது காதற் கலை அம்மாடி நீ அணைக்கையிலே உன் கைகளிலே சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி லலலலா லலலலா ஹா ஹா லலலலா சுகங்களின் ஸ்வரங்களிலே சுருதி லயம் சேர்ந்திருக்க சங்கம தாகங்களோ ஹா சந்தித்த மோகங்களோ நீ ஒரு பல்லவியோ இவள் மனம் உன் சரணம் என்னென்ன தாளங்களோ ஹா எல்லாமே பாவங்களோ சங்கீதமே விளங்குதம்மா உன் வடிவினிலே சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் உன்னிடமே மறைப்பாளோ தேவி மடியல்லவோ பொன்னூஞ்ஜல் உன் மகனாய் நான் வரவோ ம் ம் ம் ம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா



Thursday, November 9, 2023

Thirumagal Unmugam Kaana * Vanaja Girija

Thirumagal Un Mugam Kaana Vendum

un Varavaal Em Nalam Onga vaendum Thirumagal Un Mugam Kaana Vaendum.. oru Thunbam Nerungaamal O..da varum Inbaana Chelvangal Koo..da oru Thunbam Nerungaamal O..da varum Inbaana Chelvangal Koo..da thirumagal Un Mugam Kaana Vaendum un Varavaal Em Nalam Onga vendum Thirumagal Un Mugam Kaana Vendum gaa Ma Thani Sa nit Ha Ma Thani Sa




Thursday, August 31, 2023

Poomala Ponkuzhali · S Janaki

 


செக்க சிவந்த செவ்வானம் பாடல்

 செக்க சிவந்த செவ்வானம் பாடல் | Sekka Sivantha sevvanam song | K. S. Chithra | Pragathi song .

Movie : Pandiyanin Rajiyathil Music : Deva Song : Sekka Sivantha Singers : K. S. Chithra



எனது ராகம் மௌன ராகம் (Enathu Raagam Mouna Raagam ) S.Janaki

 Enathu Raagam Mouna Ragam Video Song | Parthiban ,Ashwini & Sindhu | Ilayaraja | Pondatti Thevai

Movie: Pondatti Thevai Song : Enathu Raagam Mouna Ragam Music: Ilayaraja Singers: ArunMozhi, S.Janaki Director : Parthiban Produced by: A. Sundaram Written by: Parthiban Starring: Parthiban, Ashwini



Mouna Raagam Song | Kolangal Tamil Movie Songs

 Film / Album : Kolangal  Lyrics Writer : Vaali Singer :  S. Janaki Music by : Ilayaraja


பெண் : ஆன்னா……ஆனான்னா……ஆ…

பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மாலையில் அந்தி மாலையில்
மென்மையாக மணி ஓசை கேட்குமடி…..ஈ…..
மென்மையாக மணி ஓசை கேட்குமடி
கோவிலில் சிவன் கோவிலில்

பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மௌன ராகம் ஆ…….ஆ……ஆ…….

பெண் : சீதளத் தென்றல்
சிறு நதி நீந்தி
சீதளத் தென்றல்
சிறு நதி நீந்தி
சிவ சிவ எனத்
தொழ விளைந்தது சாந்தி

பெண் : சீதளத் தென்றல்
சிறு நதி நீந்தி
சிவ சிவ எனத்
தொழ விளைந்தது சாந்தி
வேத சாத்திரமும்
தெய்வ தோத்திரமும்
மறையவர் முழங்கிட
பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்

பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மென்மையாக மணி ஓசை கேட்குமடி
கோவிலில் சிவன் கோவிலில்

பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மௌன ராகம்…

பெண் : ஆலய பூஜையும்
அரஹர ஓசையும்
செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்
செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்
ஆதவன் மின்னிடும் கோபுரம் மீதினில்
பறவைகள் மறைகளைப் பாடும் நேரம்

பெண் : அருள் தரும் சங்கீதம்
அனைத்திலும் தெய்வீகம்
ஸ்வரங்களை வார்த்திடும் வேளை இதுவே
நீரு பூசுகின்ற ஞானதேசிகனை
மனத்தினில் நினைத்திரு
பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்

பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மாலையில் அந்தி மாலையில்
மென்மையாக மணி ஓசை கேட்குமடி
கோவிலில் சிவன் கோவிலில்

பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மௌன ராகம் ஆ…….ஆ……ஆ…..ஆ..ஆ……