வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே... விழியோ கார்த்திகை தீபம் ஒளி நான் வா வா என்றது உனக்கா என்னிடம் கோபம் அதுதான் ஏன் ஏன் வந்தது அடிக்கும் போது மிருகமடா அணைக்கும் போது மனிதனடா தெய்வம் நீயடா மனத்தேரில் ஏறி வா ராஜா வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே... உனக்கேன் வாய்மொழி ஒன்று அதுதான் நான்தான் அல்லவோ மடிமேல் தூங்கடா வந்து மனத்தால் தாய் நான் அல்லவோ விரலில் என்ன அபிநயமோ விழியில் என்ன கவி நயமோ அன்பின் தீபமே இன்னும் ஆண்டு நூறு நீ வாழ்க வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே..." ~~~~~~~¤





No comments:
Post a Comment