Starring: Nethaji,Devi Lalitha Directed by Arun Veerapppan Released in 1986
நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்...
நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நிழல்போல்... தொடர்வேன்... நினைவாய்... படர்வேன்... அடடா... அடடா... இளமை.. இளமை.. இளமை... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... ம ம க ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸா... க ரி ஸ ரி... க ம க ம... ரி ப ம ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸ.... ஸ ரி ஸா... நி... ப... ம நி ப ம... ரி ம ப... வா... தினம் தினம் தா... தரிசனம் தான்... நிலவே... நான் தான் வானம்... உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே ஒரு பாதையில்... பிரிவென்ற வார்த்தை இல்லையே அகராதியில்... பனிக்கால போர்வையாக நீ தை மாசியில்... இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்.... இரவும்... பகலும்... தொடரும் உறவு இதுவோ.... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நான்... தழுவிட நீ... நழுவிட ஏன்... அழகே... இனிமேல் நாணம்... தொடும் போது தேகம் எங்கிலும் ரோமாஞ்சனம்... இதுதானோ காம தேவனின் பிரேமாயணம்... சுவையான காதல் கீதமே படித்தாலென்ன... சுகமான ஆசை ராகமே இசைத்தாலென்ன... இசையும்... லயமும்... இணைய இணைய... இனிமை... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நிழல்போல்... தொடர்வேன்... நினைவாய்... படர்வேன்... அடடா... அடடா... இளமை.. இளமை.. இளமை...
No comments:
Post a Comment