நா..ன் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நா..ன் எண்ணும் பொழுது நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை எண்ணங்களும் மறைவதில்லை நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை எண்ணங்களும் மறைவதில்லை அந்த நா..ள்... அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நா..ன் எண்ணும் பொழுது நா..ன் எண்ணும் பொழுது நா..ன்.. நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் என்னை சேர்கின்றது நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் என்னை சேர்கின்றது நெஞ்சிலே ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே அங்கு வந்த காற்றினிலே தென்னை இளங் கீற்றினிலே ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே அங்கு வந்த காற்றினிலே தென்னை இளங் கீற்றினிலே அம்மம்மா..ஹா.. அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம் நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நா..ன் எண்ணும் பொழுது..." ~~~¤






No comments:
Post a Comment