Friday, February 3, 2023

மலரே என்னென்ன கோலம் - Auto Raja

 மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம் மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இது தான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா மலரே நலமா வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் ஏழ்மையின் இலை உதிர் காலத்தில் இங்கே பூவேது காயேது நினைத்தால் எட்டாத தூரம் எனக்கேன் உன் மீது மோகம் திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீ எங்கே நான் இங்கே திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீ எங்கே நான் இங்கே நீ எங்கே நான் இங்கே மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இது தான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா மலரே நலமா நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம் என்னோடு நான் கண்டேன் இருக்கும் வர்க்கங்கள் ரெண்டு உலகில் இப்போதும் உண்டு சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால் வழியேது முடியாது சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால் வழியேது முடியாது வழியேது முடியாது மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இது தான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம்" ~~~~~¤¤~~~~~ ஆட்டோ ராஜா 1982 எஸ்.பி. பாலு சங்கர்கணேஷ்




No comments:

Post a Comment

Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam

 Raagam Thaalam Pallavi  ராகம் தாளம் பல்லவி  Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...