Sunday, December 15, 2024

சாகீர் உசைன் (இசைக் கலைஞர்).

சாகீர் உசைன் (இசைக் கலைஞர்)

ஜாகீர் ஹூசைன் (ஆங்கிலம்Zakir Hussain இந்தி : ज़ाकिर हुसैन) (9 மார்ச் 1951 - 15 திசம்பர் 2024) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகன். இவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார். மும்பையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.

ஜாகீர் ஹூசைன்
ஜாகீர் ஹூசைன்
பிறப்பு9 மார்ச்சு 1951 (அகவை 73)
இறப்பு15 திசம்பர் 2024
செயற்பாட்டுக்
காலம்
1963 முதல் இன்று வரை
வலைத்தளம்

விருதுகள்

நோய்மையும் மறைவும்


சாகிர் இதயக் கோளாறுகள் காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நெருங்கிய நண்பரும், புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார். மேலும், சாகிரே தனது சமூக ஊடகப் பக்கத்தில் இத்தகவலைக் கூறி இருந்தார். இதய நோய்களுடன் போராடி வந்த சாகிர், இறுதியாக 2024 டிசம்பர் 15 அன்று அமெரிக்காவில் காலமானார்.




No comments:

Post a Comment

The Symphony Day