Thursday, June 29, 2023

வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்

 Movie - Paimarakappal (1988),

Music - KV Mahadevan, Singer - KJ Yesudas.
vairamuthu

: வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள்

: பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்

: {நதியின் முடிவை நாமறிவோம் விதியின் முடிவை யாரறிவார் இரவின் முடிவை நாம் அறிவோம் உறவின் முடிவை யார் அறிவார்} ( 2 )

: நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை

: பாதைகள் இங்கே தெரியவில்லை பயணங்கள் மட்டும் முடியவில்லை வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்

: {இமையே உனக்கு உறக்கமில்லை இரவே உனக்கு இரக்கமில்லை இதயம் பிரிவை பொறுக்கவில்லை எனக்கோ அழுது பழக்கமில்லை} ( 2 )

: தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது நதி வழிப் போகும் பொம்மையை போல் விதி வழிப் போகும் பெண்மை இது

: வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள்

: பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே






Aasai Adhu Yaarai Kettum Varuvathe Illai(ஆசை அது யாரைக் கேட்டும் வருவதே இல்லை)-(Kunguma Kolangal)

 https://www.youtube.com/watch?v=3T7jILvX1Pw


நா..ன் எண்ணும் பொழுது - சலீல் சௌத்ரி

 நா..ன் எண்ணும் பொழுது

ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நா..ன் எண்ணும் பொழுது நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை எண்ணங்களும் மறைவதில்லை நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை எண்ணங்களும் மறைவதில்லை அந்த நா..ள்... அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நா..ன் எண்ணும் பொழுது நா..ன் எண்ணும் பொழுது நா..ன்.. நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் என்னை சேர்கின்றது நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் என்னை சேர்கின்றது நெஞ்சிலே ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே அங்கு வந்த காற்றினிலே தென்னை இளங் கீற்றினிலே ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே அங்கு வந்த காற்றினிலே தென்னை இளங் கீற்றினிலே அம்மம்மா..ஹா.. அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம் நா..ன் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நா..ன் எண்ணும் பொழுது..." ~~~¤💎¤~~~ 💎Shoba's அழியாத கோலங்கள் 💎1979 💎எஸ்.பி.பாலு. An amazing voice 💎சலீல் சௌத்ரி 💎பாலு மகேந்திரா 💎கங்கை அமரன்





Kuliradunnu Manathu - From "Olangal"

song Kuliradunnu Manathu - From "Olangal"