எம். எம். தண்டபாணி தேசிகர்
*
இசையின் எல்லையை யார் கண்டார் என்று இயம்பிடுவாய் மனமே இனிமை தரும்
(இசையின்)
அசைவும் குழைவும் கொண்டு அமுதமென பொழிந்து
அளவிடர்கியலாத அமைவு பெற்றிலங்கும் நம்
(இசையின்)
காலம் கண்டறியாத இசையினை முதல்முதல் கருத்தினில் னினைத்தவர் எவர் தனோ அதன்
மூலம் முடிவு என்னும் முறையை அறிந்திட முயர்ச்சி செய்வோர்க்கெல்லாம் முதன்மையாய் திகழும்
(இசையின்)
No comments:
Post a Comment