Composer : Shyam
ஆனந்த தாகம்...
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே... நாணம் தோற்குமே... அடிக்கடி... மலர்க்கொடி நேரம் பார்க்குமே... ஆனந்த தாகம்... என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ... நாணம் தோற்குமோ... அடிக்கடி... மலர்க்கொடி நேரம் பார்க்குமோ... உண்மையில் என் மயில் ஆடும் முன்... ஆடும் முன்... பொன் மழைக் காலம் போய் விடும்... போகட்டும்... ஆசை ஆறி விட நேர்ந்திடும்.... நேருமோ... ராத்திரி அலைகள் ஓயட்டும்... ஓயுமோ... மூத்தவர் தலைகள் சாயட்டும்... சாயுமோ... தீபத்தின் விழிகள் மூடட்டும்... மூடுமோ... ஆடை கொடு... ஆளை விடு... தேகம் கொடு... போதும் விடு... தாகம் ஊறுதே... வளைக்கரம்... ஒலிக்கையில்... மானம் போகுதே... ஆனந்த தாகம்... கன்னியின் மேனி வேர்க்குதே... ஏனம்மா... ஜன்னலின் கம்பி பார்க்குதே... அட ராமா... பேசும் ஓசை ஒன்று கேட்குதே... கேட்குமோ... திரிகளை விரல்கள் தூண்டுதே... தூண்டாதே... அணைகளை வெள்ளம் தாண்டுதே... தாண்டாதே... ஆசை நாகம் வந்து தீண்டுதே... தீண்டாதே... நாணம் வந்து... ஊர்கின்றது... தீயில் விஷம்... சேர்கின்றது... கண்கள் மூடுதே... அணைக்கையில்... கவிக்குயில்... ஊமையானதே... ஆனந்த தாகம்... லா ல ல லாலா... உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே... லா ல ல லா ல லா ல லா.. நாணம் தோற்குமே... லா ல லா ல லா.. அடிக்கடி... மலர்க்கொடி... நேரம் பார்க்குமே... லா ல லாலலா... நேரம் பார்க்குமே... ஆ ஹா ஹா ஹ ஹா... நேரம் பார்க்குமே... லா ல லாலலா... நேரம் பார்க்குமே... லா ல லாலலா...
No comments:
Post a Comment