Thursday, August 31, 2023
செக்க சிவந்த செவ்வானம் பாடல்
செக்க சிவந்த செவ்வானம் பாடல் | Sekka Sivantha sevvanam song | K. S. Chithra | Pragathi song .
Movie : Pandiyanin Rajiyathil Music : Deva Song : Sekka Sivantha Singers : K. S. Chithraஎனது ராகம் மௌன ராகம் (Enathu Raagam Mouna Raagam ) S.Janaki
Enathu Raagam Mouna Ragam Video Song | Parthiban ,Ashwini & Sindhu | Ilayaraja | Pondatti Thevai
Movie: Pondatti Thevai Song : Enathu Raagam Mouna Ragam Music: Ilayaraja Singers: ArunMozhi, S.Janaki Director : Parthiban Produced by: A. Sundaram Written by: Parthiban Starring: Parthiban, AshwiniMouna Raagam Song | Kolangal Tamil Movie Songs
Film / Album : Kolangal Lyrics Writer : Vaali Singer : S. Janaki Music by : Ilayaraja
பெண் : ஆன்னா……ஆனான்னா……ஆ…
பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மாலையில் அந்தி மாலையில்
மென்மையாக மணி ஓசை கேட்குமடி…..ஈ…..
மென்மையாக மணி ஓசை கேட்குமடி
கோவிலில் சிவன் கோவிலில்
பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மௌன ராகம் ஆ…….ஆ……ஆ…….
பெண் : சீதளத் தென்றல்
சிறு நதி நீந்தி
சீதளத் தென்றல்
சிறு நதி நீந்தி
சிவ சிவ எனத்
தொழ விளைந்தது சாந்தி
பெண் : சீதளத் தென்றல்
சிறு நதி நீந்தி
சிவ சிவ எனத்
தொழ விளைந்தது சாந்தி
வேத சாத்திரமும்
தெய்வ தோத்திரமும்
மறையவர் முழங்கிட
பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்
பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மென்மையாக மணி ஓசை கேட்குமடி
கோவிலில் சிவன் கோவிலில்
பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மௌன ராகம்…
பெண் : ஆலய பூஜையும்
அரஹர ஓசையும்
செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்
செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்
ஆதவன் மின்னிடும் கோபுரம் மீதினில்
பறவைகள் மறைகளைப் பாடும் நேரம்
பெண் : அருள் தரும் சங்கீதம்
அனைத்திலும் தெய்வீகம்
ஸ்வரங்களை வார்த்திடும் வேளை இதுவே
நீரு பூசுகின்ற ஞானதேசிகனை
மனத்தினில் நினைத்திரு
பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்
பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மாலையில் அந்தி மாலையில்
மென்மையாக மணி ஓசை கேட்குமடி
கோவிலில் சிவன் கோவிலில்
பெண் : மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மௌன ராகம் ஆ…….ஆ……ஆ…..ஆ..ஆ……
Mazhai Tharumo En Megam மழை தருமோ என் மேகம் ||S.P. B, S.P. Sailaja - Music - Shyam
ஆ ஹஹஹாஹா ஹா
ஆ ஹாஹ ஹாஹா.. மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே ஆஹஹா ஓஹொஹோ ம் ம் தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே Movie - Manitharil Ithanai Nirangala (1978), Lyrics - Kavignar Kannadasan,-
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ . விருத்தாசலம் ( ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த த...
-
எஸ் . வைதீஸ்வரன் 80 | கவிதையின் உயிர்த் தொடர்ச்சி செப்டம்பர் 22 - எஸ் . வைதீஸ்வரன் பிறந்த தினம் சி . சு . செல்லப்பா தொடங்கி ...