Thursday, July 21, 2022

பால் நிலவு காய்ந்ததே...Paal Nilavu | Yaro Azhaikirargal | P. Jayachandran | Shankar, Ganesh

 பால் நிலவு காய்ந்ததே...

பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..
உயிரே..
நான் நினைத்து பார்க்கிறேன்..
நாம் நடந்த பாதையை
ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்..
நிலவே.. நிலவே.. நிலவே..

படம் : யாரோ அழைக்கிறார்கள் (1979)
இசை : ஷங்கர் கணேஷ்
பாடகர் : P.ஜெயச்சந்திரன்



கண் முதலில் பார்த்தது..
மனம் மயங்கி வீழ்ந்தது..
உன் விழிகள் பார்க்கையில்
தினம் கவிதை கோர்த்தது..
நான்..நான்..நான்..
உன்னழகினி..லே வீழ்ந்தேன்
மயிலே..மயிலே..மயிலே..

பால் நிலவு காய்ந்ததே..
பார் முழுதும் ஓய்ந்ததே..
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..
உயிரே..


நீ முதலில் பூசினாய்..
பின் தயங்கி பேசினாய்..
நான் மகிழ்ந்து பாடினேன்..
எனை மறந்து ஆடினேன்..
பூபாளம் இசைத்தது நம் காதல்..
குயிலே..குயிலே..குயிலே..

பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..
உயிரே..



பெண் மனது மென்மையாம்..
பூவினது தன்மையாம்..
என்று சொன்ன யாவரும் இன்று
வந்து பார்க்கட்டும்..
தேன்..தேன்..தேன்.. என
நினைத்தேன் நான் தான்..
அவளோ..அவளோ..அவளோ..

பால் நிலவு காய்ந்ததே..
பார் முழுதும் ஓய்ந்ததே..
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ.. நீதான்..
உயிரே..


No comments:

Post a Comment